Ram Ravishankar's Blogs
என்ன தவம் ஸெய்தனை! ராகம்: காபி. தாளம்: ஆதி
என்ன தவம் ஸெய்தனை யஸோதா என்கும் நிரை பரப்ரம்மம் அம்மாவென்ரழைக்க
ஈரேழு புவநங்கள் படைத்தவனைக்-கையில் ஏந்தி ஸீராட்டி பாலூட்டி தாலாட்ட நீ
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள உரலில் கட்டி வாய் பொத்திக்-கெந்ஜவைட்டாய் தாயே
ஸனகாடியர் தவ யோகம் ஸெய்து வருந்தி ஸாதித்ததை புனித மாதே எளிதில் பெற
Sunday, March 12, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment